மூகம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சத்வத்னம்
ஹரி சைதன்ய ī.
ஜெயபதாகா சுவாமி: ஸ்ரீல பிரபுபாதருக்கு என் வணக்கங்கள். புருஷோத்தம மாதத்தின் முதல் நாளான இந்த மங்களகரமான நாளில், நியூ தாலவனா தங்கள் தெய்வங்களை ஒரு புதிய கோவிலுக்கு மாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! புருஷோத்தம மாதம் தனது சிறப்பு மாதமாக இருக்கும் என்று பகவான் கிருஷ்ணர் கூறினார். மேலும், இந்த மாதத்தில் செய்யப்படும் எந்தவொரு பக்தி சேவையும் ஆயிரம் மடங்கு ஆன்மீகப் பலன்களைத் தரும் என்றும் கூறினார். இது பௌதிக புண்ணிய கர்மங்களுக்கு உகந்ததல்ல , ஆனால் ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. எனவே நாங்களும் இவ்வாறு ஜபிக்க விரும்புகிறோம்:
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
எனவே, புதிய தாலவனம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். இதைச் சாத்தியமாக்கிய நன்கொடையாளர்களுக்கும், பக்தர்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கிருஷ்ணரின் சித்தப்படி, சாது-சங்கத் திருவிழாவிற்குப் பிறகு புதிய தாலவனத்திற்குச் செல்ல நான் நம்புகிறேன். நான் இன்று அங்கு சென்றிருப்பேன், ஆனால் எனது பயணத்திற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.
Kṛṣṇe matir astu ! இந்த மிகவும் மங்களகரமான தருணத்தில் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். Hare Kṛṣṇa!
என்றும் உங்கள் நலம் விரும்பி,
ஜெயபதாக சுவாமி
Lecture Suggetions
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்