மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
கேள்வி: பெங்காலி: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு லட்சக்கணக்கான மக்களுடன் பிருந்தாவனத்திற்குச் சென்று, அங்கிருந்து அவர் திரும்பினார். பிருந்தாவனத்திற்கு இவ்வளவு பக்தர்களுடன் செல்வது நல்லதல்ல என்று அவர் அறிவுறுத்தினார். அப்போது குரு மஹாராஜா, பிருந்தாவனத்திற்கோ நவத்வீபத்திற்கோ நிறைய பக்தர்களை அழைத்து வர வேண்டாமா? ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த கடந்த கால நிகழ்வின் மூலம் லீலையின் மூலம் நமக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார்.
ஜெயபதாக ஸ்வாமி: லட்சக்கணக்கான மக்கள் பகவான் ஸ்ரீ சைதன்யருடன் சென்று கொண்டிருந்தனர். சைதன்ய மஹாபிரபு பிருந்தாவனத்திற்குச் செல்லும்போது தீவிரமான உள் உணர்வுகளை அனுபவிப்பார். நாம் பல பக்தர்களுடன் சென்றிருந்ததால், அவரால் இறைவனின் பிருந்தாவன நிகழ்வுகளை அனுபவித்து தியானிக்க முடியவில்லை. ஆகவே நாம் இந்த நவத்வீப பரிக்ரமம் மற்றும் விருந்தாவன பரிக்ரமம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேருடன் சேர்ந்து செய்கிறோம். ஆனால் நம்மைப் பொறுத்த வரையில், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா மற்றும் ஸ்ரீல பிரபுபாதா ஆகியோர் பக்தர்களுடன் மட்டும் இதைச் செய்தார்கள். அவர்கள் செய்தது போல் நாமும் செய்தால் பிரச்சனை இல்லை. நம்மைப் பொறுத்தவரை, பக்தர்களின் சங்கத்தில் பரிக்ரமத்தைச் செய்யும் போது,இறைவனின் கடந்த கால நிகழ்வுகளை தியானிப்பது எளிதாகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நிலைப்பாட்டைப் பொறுத்த வரையில், அது வேறு ஒரு சூழ்நிலை.
ஸ்ரீரூப மாதவி தேவி தாஸி, மாயாபூர்: குழந்தை கிருஷ்ணா மற்றும் குழந்தை யோகமாயா இருவரும் மாற்றி கொள்ளப்பட்ட பிறகு, சிறைக்கு வந்த யோகமாயா , மன்னன் கம்சனின் கைகளிலிருந்து பறந்து சென்றாள். அவள் எப்போது சுபத்ராமயியாக உயர்த்தப்பட்டாள்?
ஜெயபதாக ஸ்வாமி: சுபத்ரா தேவியும் வாசுதேவரின் மகள். மேலும் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் சகோதரியாக அவர் விருந்தாவனத்தில் வளர்ந்தார். கிருஷ்ணருக்காகத் தோன்றிய அதே யோகமாயா அவள்தான் என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.
அரவிந்தாக்ஷ கோவிந்த தாஸா, போபால்: சீடர்கள் குருவிடம் எவ்வாறு மன்னிப்பை தேடிக் கொள்ள வேண்டும்?
ஜெயபதாக சுவாமி: உண்மையாக ஆத்மார்த்தமாக ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Lecture Suggetions
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி