ஹரே கிருஷ்ணா! சர்வதேசக் குழு நரசிம்மபள்ளியில் உள்ளது. நரசிம்மதேவரின் பல்வேறு லீலைகளைப் பற்றி பலர் உங்களுக்குக் கூறியிருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நரசிம்மதேவர் ஹிரண்யகசிபுவை விடுவித்த பிறகு, அவர் பறந்து சென்று நவதீப தாமத்தின் மீது வந்தார். இது தனது புனிதமான தாமங்களில் ஒன்று என்பதை உணர்ந்து , அவர் கீழே இறங்கினார். தேவர்கள் குடில்களைக் கட்டியிருந்தனர் , நரசிம்மபள்ளிக்கு அருகில் தேவபள்ளி உள்ளது.
ஹிரண்யகசிபு விடுவிக்கப்பட்டபோது, நரசிம்மதேவர் மிகவும் கோபமாக இருந்ததால், எல்லா தேவர்களும் அவரிடம் செல்ல அஞ்சினர். இறுதியில் பிரகலாத மகாராஜா அவரை அணுகினார். ஆனால் இங்கே, தேவபள்ளியில் உள்ள நரசிம்மபள்ளியில், நரசிம்மதேவர் மிகவும் அமைதியாக இருந்தார். மேலும் எல்லா தேவர்களும் அவர்களது மனைவியரும் நரசிம்மதேவருக்கு போகம் சமைத்துப் படைத்திருந்தனர். எனவே நவதீப தாமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இங்கு நரசிம்மதேவர் கூட கருணை காட்டுகிறார். ஆகவே, கலியுகத்தின் தொடக்கத்தில், இந்த நரசிம்மபள்ளி புலிகளால் நிறைந்திருந்தது, ஆனாலும் அவர்களால் உக்கிர நரசிம்மரின் ஒரு தெய்வத்தை நிறுவ முடிந்தது. அவர்கள் பகல் நேரத்தில் வந்து வழிபட்டு, இரவில் சென்றனர்.
அதுபோலவே, நரசிம்மபள்ளியின் அருகே உள்ள இந்த ஏரியும் ஒரு சிறப்பு வாய்ந்த ஏரியாகும். அங்கேதான் நரசிம்மதேவர் தமது கைகளைக் கழுவி நீராடினார். எனவே சில சமயங்களில் பக்தர்கள் அங்கும் நீராடுகிறார்கள்.
நீங்கள் உங்களின் பரிகிரமாவை அனுபவித்து , பகவானின் லீலைகள் நடந்த பல்வேறு இடங்களைக் கண்டு மகிழ்கிறீர்கள் என்று நம்புகிறேன் . ஹரே கிருஷ்ணா!
ஜெய நவத்வீப-மண்டல பரிக்ரமா கி ஜெய !
Lecture Suggetions
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்