ஜயபதாக ஸ்வாமி: ஹரே கிருஷ்ண! ஸ்ரீல பிரபுபாதா கி ஜய! பஞ்ச-க்ரோஷ பரிக்ரமா கி ஜய! நான் இன்று பஞ்ச-க்ரோஷ பரிக்ரமாவை மாயாபூர் தொலைக்காட்சியில் (www.mayapur.tv-ல்) பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த வருடம் பரிக்ரமாவின் 13-வது வருடம் என்று நான் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வருடமும் சபலா ஏகாதசி அன்று இந்த பரிக்ரமா மேற்கொள்ளப்படுகிறது. இப்போது நான் இதனை அகர்தலாவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மாயாபூரில் இருந்திருந்தால் பரிக்ரமா மேற்கொண்டிருக்கும் 700 பக்தர்களுடன் நானும் இருந்திருப்பேன். சபலா ஏகாதசியான இன்று இந்த பரிக்ரமா செய்யப்படுவதை பார்க்கும் போது நான் மிகுந்த ஆனந்தமடைகிறேன். நீங்கள் அனைவரும் ஜகந்நாதர் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். 700 பக்தர்கள் இந்த பரிக்ரமாவை மேற்கொண்டுள்ளனர். பகவான் சைதன்யர் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பரிக்ரமா செய்வார் என்பதை நான் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பகவான் சைதன்யரின் இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நான் பார்க்கிறேன். பெண்கள், ஆண்கள் என எல்லோருமே ஆனந்தமாக இந்த பரிக்ரமாவை மேற்கொண்டுள்ளனர்.
பஞ்ச-க்ரோஷ பரிக்ரமா கி ஜய!
Lecture Suggetions
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்