ஜெயபதாக சுவாமி: நான் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து இப்போதுதான் திரும்பி வருகிறேன். இந்தக் கோயில் அங்கிருந்து சுமார் 10 அல்லது 12 நிமிடங்கள் தொலைவில் உள்ளது என்பதை அறிந்தேன். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு கோயிலில் உள்ள தெய்வங்களை தரிசனம் செய்ய விரும்பினேன்.
கோபால கிருஷ்ண கோஸ்வாமி மகாராஜா என்னை வரவேற்கும் ஒரு படத்தை நான் பார்த்தேன். பகவான் கிருஷ்ணர் இந்த ஜடவுலகிலிருந்து என் நண்பர்களை திரும்ப அழைத்துள்ளார். நீங்கள் அனைவரும் அவரது கோபால கிருஷ்ண கோஸ்வாமி மகாராஜரின் சங்கத்தைப் பெற்றதற்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எனவே மீண்டும் நான் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் அனைவரும் அவரது சங்கத்தைப் பெற்றதற்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 1968 ஆம் ஆண்டு முதல் ஒரு பக்தராக நான் அவரது சங்கத்தைப் பெற்றேன், அதன் பிறகு இந்தியாவில் எங்களுக்கு அவரது சங்கம் இருந்தது, நாங்கள் ஒன்றாக இருந்தோம். இங்கே டெல்லியில் பிரஹ்லாத மகாராஜ தெய்வங்களுடன் அழகான லட்சுமி நரசிம்மதேவர் இருக்கிறார்.
எனக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னையில் இருந்து இரண்டு மருத்துவர்கள் வந்து எனக்கு அறுவை சிகிச்சை செய்தனர். குறைந்தது இரண்டு வாரங்களாவது நான் டெல்லியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பிறகு நான் மாயாபூருக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்.
இங்குள்ள பக்தர்கள் அனைவரும் தெய்வங்களுக்கு எவ்வாறு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்பதை சிந்தித்து, சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் . 1973 ஆம் ஆண்டில், ஸ்ரீல பிரபுபாதர் தனது வியாச-பூஜை குறித்து ஒரு சொற்பொழிவு ஆற்றி, தம்மைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் பரமஹம்சர்களாக மாற வேண்டும் என்று கூறியிருந்தார் .
நான் ஒரு சிறப்பு மின்னஞ்சலை உருவாக்கியுள்ளேன், பல பக்தர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர், சுமார் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். நான் உருவாக்கிய இந்த மின்னஞ்சல், குறிப்பாக அவரது புனித கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜரின் சீடர்கள் என்னுடன் தொடர்பு கொள்வதற்காகவே. மின்னஞ்சல் முகவரி: gkg.jpscare@gmail.com
இன்று கோயில் மூடப்படுவதற்கு முன்பு தெய்வங்களை தரிசனம் செய்ய இங்கு சரியான நேரத்தில் வந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி . ஹரே கிருஷ்ணா!
Lecture Suggetions
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்